வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு வெள்ளை பணியாரம்

Photo of Chettinaad vellai paniyaaram by Adaikkammai Annamalai at BetterButter
725
10
0.0(0)
0

செட்டிநாடு வெள்ளை பணியாரம்

Dec-03-2017
Adaikkammai Annamalai
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு வெள்ளை பணியாரம் செய்முறை பற்றி

இது செட்டிநாடு பகுதியில் பேமஸ் ஆன உணவு.... அனைவருக்கும் பிடித்தமான பலகாரம் ... அனைத்து விஷேசங்களிலும் இலையில் முதலில் இருக்க கூடியது ..... செய்வது மிக சுலபம் .... இதற்கு சைடு டிஷ் .. (மிளகாய் சட்னி ) வைத்து சாப்பிட்டால் அலாதி ... சொல்லும்போதே மம்ம்ம்ம்......,,,:yum::yum::yum::yum::yum::yum::yum:

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பச்சரிசி - 1 கப் தலையை தட்டி எடுக்க வேண்டும் ...
  2. அரிசி அள்ளிய கப் பில் அரிசிக்கு மேல் உளுந்து எரம்ப வைத்து ஊற வைக்க வேண்டும் குறைத்தது 1 மணி நேரம்..
  3. உப்பு - சிறிதளவு
  4. எண்ணெய் - பொறிக்கும் அளவு

வழிமுறைகள்

  1. முதலில் ஊற வைத்த அரிசியை அலசி சிறிதளவு உப்பு சேர்த்து வலு வலுவென்று தோசை மாவு பதத்திற்க்கு அரைத்து கொள்ளவும் தண்ணீர் அதிகம் விடாமல்...
  2. பின் அதை பிரிட்ஜிலோ அல்லது வெளியிலோ 1 மணி நேரம் வைக்க வேண்டும் அப்போதுதான் மாவு உறவு சேரும்
  3. பிரிட்ஜில் வைத்தால் 1 மணி நேரம் வைத்து வெளிய எடுத்து கூலிங் போன பின் எடுத்து ஊத்தவும்....
  4. தோசை மாவு பதத்தில் வைத்து கலக்கி கலக்கி ஒன்றன் பின் ஒன்றாக ஊத்தவும்... கீழே உள்ளது போல்...:point_down::point_down::point_down: பின் நன்கு உப்பி வந்ததும் திருப்பி போட்டு எடுத்து வைத்து உண்ணலாம்.
  5. சுவையான வெள்ளை பணியாரம் வித் ...மிளகாய் சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்