வீடு / சமையல் குறிப்பு / இஞ்சி கொத்தமல்லி புலவ்

Photo of Ginger coriander rice by Lakshmi Bala at BetterButter
335
4
0.0(0)
0

இஞ்சி கொத்தமல்லி புலவ்

Dec-05-2017
Lakshmi Bala
900 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
59 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இஞ்சி கொத்தமல்லி புலவ் செய்முறை பற்றி

மதிய உணவு விருந்துக்கு உகந்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உதிரியாக வடித்த சாதம் 2 கப்
  2. அரைக்க
  3. கொத்தமல்லி 1 பெரிய கட்டு
  4. இஞ்சி 1 துண்டு
  5. உப்பு தேவையான அளவு
  6. முந்திரி 6
  7. பச்சை மிளகாய் 4
  8. தாளிக்க
  9. நெய் + எண்ணெய் 3ஸ்பூன்
  10. கடுகு 1/2 ஸ்பூன்
  11. வெங்காயம் 2

வழிமுறைகள்

  1. அரிசியை உதிரியாக வடித்து ஆறவிடவும்
  2. அரைக்க வேண்டிய பொருட்களை மைய அரைக்கவும்,
  3. வாணலியில் நெய் எண்ணெய் சூடாக்கி கடுகு சேர்த்து,வெங்காயம் வதக்கவும்
  4. அரைத்த விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்
  5. சாதத்துடன் கலக்கவும்,

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்