வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு மிளகாய் சாஸ்

Photo of Sweet chilli sauce by Sujata Limbu at BetterButter
4806
256
4.5(0)
3

இனிப்பு மிளகாய் சாஸ்

Jan-22-2016
Sujata Limbu
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தாய்
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • பேசிக் ரெசிப்பி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. 2 சிவப்பு ஜலேபபோ மிளகுகள், விதை நீக்கப்பட்டது
  2. 2-3 பூண்டு பற்கள், நசுக்கியது
  3. 115 கிராம் சர்க்கரை
  4. 60 மிலி வெள்ளை வெனிகர்
  5. 200 மிலி தண்ணீர்
  6. 1/2 தேக்கரண்டி உப்பு
  7. 1 தேக்கரண்டி சோளமாவு
  8. 2-3 தேக்கரண்டி தண்ணீர்

வழிமுறைகள்

  1. பட்டியலிடப்பட்ட முதல் ஆறு பொருள்களை மிக்சியில் சேர்த்து சாந்தாகும்வரை அரைத்துக்கொள்க.
  2. இந்தச் சாந்தை ஒரு கடாயில் ஊற்றி, மிதமானச் சூட்டில் கொதிக்கவிடவும். அதன்பின்னர் தீயை அடக்கி கிட்டத்தட்ட 3 நிமிடங்கள் அல்லது பொருள்கள் மென்மையாகும்வரை வேகவைக்கவும்.
  3. இப்போது, சோளமாவையும் தண்ணீரையும் சேர்க்கவும். நன்றாகக் கலந்து மேலும் 2 நிமிடங்கள் தொடர்ந்து வேகவைக்கவும்.
  4. வெந்தமு, சாஸ் முற்றிலுமாக ஆறட்டும். அதன்பின்னர் ஒரு ஜாரில் சேமித்து பிரிஜ்ஜில் வைக்கவும்.
  5. சிறந்த ருசிக்கு நூடுல்சோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்