வீடு / சமையல் குறிப்பு / காய்கறி பர்கர்

Photo of Veg Burger by Sukhmani Bedi at BetterButter
3248
741
4.7(0)
0

காய்கறி பர்கர்

Jul-24-2015
Sukhmani Bedi
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 பிரெட் துண்டுகள்
  2. 2 கப் வேகவைத்தக் காய்கறிகள்
  3. 2 வேகவைத்த உருளைக்கிழங்கு
  4. 2 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
  5. 1 தேக்கரண்டி கரம் மசாலா
  6. 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  7. சுவைக்கேற்ற உப்பு
  8. பிரெட் தூள்
  9. எண்ணெய்
  10. 4 பர்கர் பன்
  11. லேட்டியூஸ் இலைகள்
  12. 2 தக்காளி நறுக்கியது
  13. மையோனைஸ்
  14. சிவப்பு மிளகாய்த் தூள்

வழிமுறைகள்

  1. பிரெட்டைத் தண்ணீரில் ஊறவைத்து பிழிந்துகொள்க
  2. வேகவைத்தக் காய்கறி, உருளைக்கிழங்கு, இஞ்சிப்பூண்டு விழுது, மிளகாய்த் தூள், கரம் மசாலா, எலுமிச்சை சாறு, உப்பு, பிரெட்டை ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் கலந்துகொள்க.
  3. கலவையை தட்டையான உருண்டைகளாக வடிவமைத்துக்கொள்க
  4. பிரட் தூளை அதன்மீது தடவவும்
  5. ஒரு வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்தி கட்லெட்டுகளை வறுக்கவும்
  6. பன்களை கிடைமட்டத்தில் இரண்டாகப் பிளந்துகொள்க.
  7. மையோனைசை இரு பக்கங்களில் தடவுக. பன்னின் கீழ் பாகத்தில் கட்லெட்டை வைக்கவும்
  8. இறுதியாக லேட்டியூஸ் இலைகளை பன் மீது வைத்து பன்னின் மேல் பக்கத்தால் மூடுக.
  9. பர்கரை 1 நிமிடம் மைக்ரோவேவில் வைத்து காபியோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்