வீடு / சமையல் குறிப்பு / வெஜ் நூடுல்ஸ்

Photo of Veg Hakka Noodles by neela karthik at BetterButter
408
3
0.0(0)
0

வெஜ் நூடுல்ஸ்

Dec-12-2017
neela karthik
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜ் நூடுல்ஸ் செய்முறை பற்றி

சைனிஸ் ஸ்பெஷலான அனைவரும் விரும்பும் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • சைனீஸ்
  • ஸாட்டிங்
  • பேசிக் ரெசிப்பி
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நூடுல்ஸ் 1 கப்
  2. கேரட் 1/4 கப்
  3. குடைமிளகாய் 1/4 கப்
  4. ஸ்பிரிங் ஆனியன் சிறிது
  5. வெங்காயம் 1 ( நீளவாக்கில் )
  6. சோயா சாஸ் 1 ஸ்பூன்
  7. ரெட் சில்லி சாஸ் 1 ஸ்பூன்
  8. கெட்சப் 1 ஸ்பூன்
  9. இஞ்சி பூண்டு 1 ஸ்பூன் ( பொடியாக)
  10. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. நூடுல்ஸை 5 முதல் 7 நிமிடம் சுடு தண்ணீரில் வேக வைக்கவும்.
  2. அதை வடிகட்டி குளிர்ந்த நீரில் அலசி வைக்கவும்.
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு வதக்கவும்.
  4. அதனுடன் காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
  5. மிதமான தீயில் வதக்கி பின் வேக வைத்த நூடுல்ஸ் சேர்க்கவும்.
  6. சோயா சாஸ் சில்லி சாஸ் கெட்சப் உப்பு சேர்த்து கிளறவும்.
  7. நூடுல்ஸ் உடையாமல் கிளறி 5 முதல் 7 நிமிடம் விட்டு இறக்கவும்.
  8. சுவையான நூடுல்ஸ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்