வீடு / சமையல் குறிப்பு / பைனாப்பிள் தக்காளி சூப்

Photo of Pineapple tomato soup by Krishnasamy Vidya Valli at BetterButter
508
2
0.0(0)
0

பைனாப்பிள் தக்காளி சூப்

Dec-15-2017
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பைனாப்பிள் தக்காளி சூப் செய்முறை பற்றி

பைனாப்பிள் தக்காளி சூப் இனிப்பு புளிப்பு காரம் சேர்ந்த அருமையான ஆரேக்கியமான சூப்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • பாய்ளிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பைனாப்பிள் பொடியாக நறுக்கியது - 1 / 4 கப்
  2. தக்காளி - பொடியாக நறுக்கியது - 1 / 4 கப்
  3. இஞ்சி - 1 சிறிய துண்டு
  4. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி - 1 / 4 தேக்கரண்டி
  6. தனியா பொடி - 1 / 2 தேக்கரண்டி
  7. மிளகு பொடி - 1 / 2 தேக்கரண்டி
  8. சீரக பொடி - 1 / 2 தேக்கரண்டி
  9. நெய் - 1 / 2 தேக்கரண்டி
  10. எலுமிச்சைசாறு-1/2தேக்கரண்டி
  11. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 2 தேக்கரண்டி
  12. வேகவைத்த பருப்பு தண்ணீர் - 2 தேக்கரண்டி (விருப்பப்பட்டால் )

வழிமுறைகள்

  1. பைனாப்பிள் தக்காளி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. உப்பு மஞ்சள்பொடி இஞ்சி இரண்டு கப் தண்ணீர் சேர்த்து பைனாப்பிள் தக்காளி யை வேக விடவும் . விருப்பப்பட்டால் வேகவைத்தபருப்பு தண்ணீர் சேர்க்கவும்
  3. தனியா பொடி சீரக பொடி மிளகு பொடி நெய் சேர்த்து ஒரு கொதி விடவும்
  4. எலுமிச்சை சாறு கலந்து கொத்தமல்லி இலை தூவினால் அருமையான பைனாப்பிள் தக்காளி சூப் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்