வீடு / சமையல் குறிப்பு / சோம் டாம் சலாத்

Photo of Som Tam Salad by Mamagoto  at BetterButter
12921
142
4.6(0)
1

சோம் டாம் சலாத்

Jan-27-2016
Mamagoto
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • பான் ஆசியன்
  • ப்லெண்டிங்
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சேர்வைப்பொருள்கள் (பச்சை):
  2. 400 கிராம் நீள வாக்கில் ஜீலியன் செய்யப்பட்ட பப்பாளிக்காய்
  3. 1 தேக்கரண்டி சோம்டாம் சாஸ்
  4. 2 தேக்கரண்டி வறுத்து பொடிசெய்யப்பட்ட வேர்க்கடலை
  5. 5-6 செர்ரி தக்காளிகள்
  6. கையளவு கீரை (ஏதாவது)

வழிமுறைகள்

  1. அனைத்துப் பொருள்களையும் ஒரு கிண்ணத்தில் போட்டுக் கலந்துகொள்க.
  2. சிறந்து சுவைக்கு உடனே பரிமாறுக.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்