வீடு / சமையல் குறிப்பு / சாக்கலேட் மட் கேக்

Photo of Chocolate  Mud Cake by fathoom hameed at BetterButter
349
3
0.0(0)
0

சாக்கலேட் மட் கேக்

Dec-18-2017
fathoom hameed
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சாக்கலேட் மட் கேக் செய்முறை பற்றி

சாக்கலேட் கேக்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிறிஸ்துமஸ்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா 1/2 கப்
  2. சாக்லேட் பார் 1/2 கப்
  3. சீனி 1 1/4 கப்
  4. வெண்ணெய் 1/2 கப்
  5. முட்டை 3
  6. வென்னிலா எஸன்ஸ் 2 மேஜைக்கரண்டி
  7. உப்பு 1/4 தேக்கரண்டி
  8. பாதாம் 1/4 கப்

வழிமுறைகள்

  1. முதலில் பேக்கிங் டிரேயில் ஃபாயில் பேப்பர் விரித்து வெண்ணெய் தடவி வைக்கவும்.
  2. ஒரு டபுல் பாய்லரில் வெண்ணெய் போட்டு உருகியதும் கோகோ, சீனி, வென்னிலா எஸன்ஸ் சேர்த்து கலக்கவும்.
  3. அடுப்பை அணைத்து அதனுடன் முட்டை, மைதா, உப்பு போட்டு நன்றாக கலந்து அதனுடன் பாதாம் பருப்பு சேர்த்து 180 டிகிரி செல்ஸியஸில் 30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்