Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / தவா குல்ச்சா
மாவு, சோடா, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் அடித்து, சர்க்கரையக் கலந்து உலர் பொருகளையும் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
நெய் தயிர் சேர்த்து மாவில் தடவவும், நன்றாக பூசவும்.
அடுத்து, வெதுவெதுப்பானத் தண்ணீர் அவ்வப்போது ஊற்றி கலந்து மென்மையான மாவாக வரும்வரை பிசைந்துகொள்க.
5 நிமிடங்களுக்கு மாவு ஒட்டும் தன்மையை இழந்து கெட்டியான பொருளாக மாறும்வரை பிசைந்துகொள்ளவும்.
மாவு முழுக்க நெய் தடவி ஈரமானத் துணி ஒன்றால் அல்லது ஒரு கிளிங் பிளிம்மால் மூடி 3-4 மணி நேரம் எடுத்து வைக்கவும். (மென்மையான குல்ச்சாக்களுக்கு மாவு எடுத்து வைக்கப்படவேண்டியது மிகவும் அவசியம்)
4 மணி நேரத்திற்குப் பிறகு, மாவை 8-10 சம உருண்டைகளாகப் பிரிக்கவும்.
ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து சற்றே மேற்பரப்பை ஈரப்படுத்தி நறுக்கிய புதினா/கொத்துமல்லி, கருப்பு மற்றும் வெள்ளை எள்ளை வைக்கவும். தரையில் ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்திபோல் சற்றே மொத்தமாக உருட்டிக்கொள்ளவும்.
இதற்கிடையில் தவாவைச் சூடுபடுத்தி, சில துளிகள் நெய் விட்டு குல்ச்சாவை அதன் மீது வைக்கவும். மேல் பகதியில் குமிழ்கள் வரத்துவங்கியதும் திருப்பி நெய் தடவி குல்ச்சாவின் இரண்டு பக்கத்தையும் சமமாக வேகவைக்கவும்.
நிறைய நெய் அல்லது வீட்டில் தயாரித்த வெண்ணெயைச் சேர்த்துச் சூடாகப் பரிமாறவும்.
பரிமாறும்: 2
easy and simple way
I've a request Can you post photos of step 7 and 8
good...i want it ....bcoz i love chhola kulch.
looks yummy.. I am gonna try
very nice
Nice and looking yummy....will try it
will try....
nc I will try
will try for sure
thanks for kulchaj
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க