வீடு / சமையல் குறிப்பு / ஒரு மாற்றத்தோடு முகலாய கேபாப்

Photo of Mughlai kebab with a twist by Uzma Khan at BetterButter
1849
189
4.5(0)
0

ஒரு மாற்றத்தோடு முகலாய கேபாப்

Jan-28-2016
Uzma Khan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • ஈத்
  • முகலாய்
  • உ.பி
  • ஷாலோ ஃபிரை
  • பாய்ளிங்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 கப் அவல் (ஊறவைத்து பிழிந்தது)
  2. 1/2 கப் வறுத்த கடலைமாவு
  3. 300 கிராம் மேல் பச்சைத் தோலுடன் சுரைக்காய் (உள் பஞ்சுப் பகுதியை நீக்கவும்)
  4. முழு கரம் மசாலா எல்லாமும்
  5. 6-8 பூண்டு பல்
  6. 1 கப் கெட்டித் தயிர்
  7. 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  8. 2 முட்டை (1 கலப்பதற்கு, 1 பூசுவதற்கு)
  9. 1 தேக்கரண்டி சாட் மசாலா
  10. 2 நடுத்த அளவுள்ள வெங்காயம், பொடியாக நறுக்கியது
  11. 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
  12. புதிய கொத்துமல்லி இலைகள்
  13. சுவைக்கேற்ற உப்பு
  14. சமைப்பதற்கு எண்ணெய்
  15. 1 இன்சு துண்டு இஞ்சி
  16. 1 கப் சேமியா சமைப்பதற்கு

வழிமுறைகள்

  1. 1 கடாயில், சுரைக்காயையும் இஞ்சி பூண்டு பற்கள், உப்புடன் அனைத்து கரம் மசாலாக்களையும் கொஞ்சம் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
  2. கொதித்ததும், அதிகப்படியானத் தண்ணீரை நீக்கிவிட்டு அதை ஒரு கிரைண்டரில் மிக்சியில் அல்ல கிரைண்டரில் அரைத்து அவற்றோடு அவலையும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, கெட்டித் தயிர், முட்டை, சாட் மசாலா, எலுமிச்சை சாறு, உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். இந்தக் கலவையைக் கொண்டு கேபாப்பைத் தயாரிக்கவும்.
  3. ஒரு முட்டையை அடித்து அதில் கெபாபை முக்கி சேமியாகால் பூசி, பொரிக்கவும்.
  4. கொத்துமல்லி சட்னியோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்