Photo of Prawn thokku by Yasmin Shabira at BetterButter
703
13
0.0(5)
0

Prawn thokku

Dec-20-2017
Yasmin Shabira
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இறால் : 100 கிராம்
  2. வெங்காயம் : 3
  3. தக்காளி : 2
  4. பச்சை மிளகாய் : 2
  5. ரம்ப இலை : 1 ( optional)
  6. இஞ்சி பூண்டு விழுது : 1 மேசைக்கரண்டி
  7. மிளகாய் தூள் : 2 தேக்கரண்டி
  8. ஜீரக தூள் : 1 தேக்கரண்டி
  9. மஞ்சள் தூள் : 1/4 தேக்கரண்டி
  10. எண்ணெய் : 2 மேசைக்கரண்டி
  11. உப்பு : தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ரம்ப இலை சேர்க்கவும்..
  2. பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்...
  3. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்...
  4. நன்றாக வதங்கி பச்சை வாசனை போன பின் பொடியாக அரிந்த தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்...
  5. பின்பு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், ஜீரகதூள் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்றாக கிளறிய பின் இறால் சேர்க்கவும்...
  6. இறால் சேர்த்து மெதுவாக கிளறி சிறிது தண்ணீர் சேர்த்து சிம்மில் வேக விடவும்...
  7. இறால் நன்றாக வெந்ததும் இறக்கி சூடாக பறிமாறவும்...
  8. இது சப்பாத்திக்கும் சாதத்திற்கு சைட் டிஷ் ஆகவும் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்...

மதிப்பீடு (5)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ghee Dosa
Dec-21-2017
Ghee Dosa   Dec-21-2017

Sema

Gandhi Ji
Dec-21-2017
Gandhi Ji   Dec-21-2017

jai hind

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்