Photo of Sothi by Surya Rajan at BetterButter
945
6
0.0(1)
0

Sothi

Dec-20-2017
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தேங்காய் துருவியது  : ½  மூடி ( தேங்காய் பால் எடுப்பதற்கு )
  2. முதல்  தேங்காய் பால் : 1 கப்
  3. இரண்டாம் தேங்காய் பால் : 1 கப்  
  4. உப்பு : தேவையான அளவு
  5. கடுகு : ½ மேஜைக்கரண்டி
  6. கருவேப்பிலை
  7. தேங்காய் எண்ணெய் : 2 - 3 மேஜைக்கரண்டி
  8. கேரட்  : 1
  9. பீன்ஸ்  : 5
  10. உருளைக்கிழங்கு  : 1
  11. பெரிய வெங்காயம் : 1
  12. பாசி பருப்பு : 1 - 1 ½ கையளவு
  13. மஞ்சள் : ¼ மேஜைக்கரண்டி
  14. அரைக்க :
  15. பச்சை மிளகாய்  : 2
  16. சீரகம் : 1 மேஜைக்கரண்டி
  17. இஞ்சி : ½ இன்ச்

வழிமுறைகள்

  1. பாசி பருப்பை மசியும் அளவு வேகா வைத்து தனியே வைக்கவும் .
  2. காய்கறிகள் கேரட் , பீன்ஸ் , உருளைக்கிழங்கு - ஐ வேக வைத்து தனியே வைக்கவும்
  3. இஞ்சி , சீரகம் , மிளகாய் ஆகியவற்றை அரைத்து வைத்து கொள்ளவும் .
  4. அடுப்பில் வாணலி ஐ வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு , கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  5. பின் வெங்காயம்  சேர்த்து வதக்கவும் .
  6. வெங்காயம் வதங்கியதும் அரைத்து  வைத்துள்ள சீரகம் ,இஞ்சி  பச்சை மிளகாய் போட்டு 1 நிமிடம் வதக்கவும் .
  7. பின் வேக வைத்த காய்கறிகள் சேர்த்து  1 நிமிடம்  வதக்கவும்
  8. வேக வைத்த பாசி பருப்பு , உப்பு, மஞ்சள் , இரண்டாம் தேங்காய்  பால் சேர்த்து 2 - 3 நிமிடம் வேக வைக்கவும் .
  9.  பின் அடுப்பை அனைத்து விட்டு முதல் தேங்காய் பால் சேர்க்கவும் .

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-22-2017
Pushpa Taroor   Dec-22-2017

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்