Photo of Meen sothi by Mughal Kitchen at BetterButter
655
5
0.0(0)
0

மீன் சொதி

Dec-21-2017
Mughal Kitchen
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மீன் சொதி செய்முறை பற்றி

மீன் கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. துண்டுமீன் 500 கிராம்
  2. வெங்காயம் 200 கிராம்
  3. தக்காளி 250 கிராம்
  4. நல்லெண்ணெய் 100 கிராம்
  5. அரைமூடி தேங்காயில்எடுத்த பால் 300 மில்லி
  6. மல்லிதூள் 2 மேஜைக்கரண்டி
  7. மிளகாய்த்தூள் தேவைக்கு
  8. வெள்ளைபூண்டு மூண்று
  9. வெந்தயம் சிறிது
  10. சோம்பு சிறிது
  11. ஒரு மிளகாய் வத்தல்
  12. கருவேப்பில்லை மல்லி சிறிது
  13. கடுகு சிறிது
  14. தேங்காய்எண்ணெய் இரண்டு மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. மீனை சுத்தம் செய்து வைக்கவும்
  2. வெஙகாயம் தக்காளி நறுக்கவும்
  3. பின் அரைத்து னவக்கவும்
  4. தேங்காய் பால் எடுக்கவும்
  5. வானலியை அடுப்பில்வைத்து எண்ணெய் சுடானதும் தாளிக்க
  6. தாளிக்க சோ்க்கவும்
  7. பின் வெங்காயம் சோ்க்கவும்
  8. பின் தக்காளி சோ்க்கவும்
  9. வெங்காயம் தக்காளி நன்கு வதங்க உப்பு சோ்க்கவும் இருபது நிமிடம் வதக்கவும். பின் மல்லி,மிளகாய்த்தூள் சோ்க்கவும்
  10. பின் இரண்டு டம்ளா் நீர் விட்டு கிளறவும்.பின் மீன் சோ்க்கவும்
  11. பத்து நிமிடம் கழித்து மல்லிச்செடி தேங்காய்ப்பால் இரண்டு மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும்
  12. தேங்காய்பால் சோ்த்து ஒரு கொதி வரவும் அடுப்பை அணைக்கவும்.பின் அரைபழம் எலுமிச்சை சாறு சோ்க்கவும். சுவையான மீன் சொதி தயாா்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்