வீடு / சமையல் குறிப்பு / வெள்ளரிக்காய் தட்டைப்பயிர் கொண்டைக்கடலை சலாத்

Photo of Cucumber Kidney Bean Chickpea Salad by Sathya Priya Karthik at BetterButter
1635
26
0.0(0)
0

வெள்ளரிக்காய் தட்டைப்பயிர் கொண்டைக்கடலை சலாத்

Jan-29-2016
Sathya Priya Karthik
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாலட்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 கப் கொண்டைக்கடலை
  2. 1 கப் தட்டைப்பயிர்
  3. 1 வெள்ளரிக்காய்
  4. 1 சிவப்பு வெங்காயம்
  5. 1 எலுமிச்சை
  6. தேவையான அளவு உப்பு
  7. 1/4 தேக்கரண்டி மிளகு அல்லது தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தட்டைப்பயிரையும் கொண்டைக்கடலையையும் தனித்தனியே 8 மணி நேரத்திற்கு அல்லது இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
  2. அவற்றைக் குக்கரில் தனித்தனியே உப்பு சேர்த்து 2 விசில்களுக்கு வேகவைக்கவும் (அல்லது அவை சாறு நிறைந்து மிருதுவாக மாறும்வரை, தெளு நிலையில் அல்ல).
  3. வெள்ளரியைக் கழுவி தோலுரித்துக்கொள்க. விதைகளை நீக்கி துண்டுகளாக நறுக்கிக்கொள்க.
  4. சிவப்பு வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்க, தோலை உரித்த பிறகு.
  5. எலுமிச்சைச் சாறு பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  6. பிரஷர் வெளியேறியதும், பீன்சிலிருந்து கூடுதல் தண்ணீரை வடிகட்டிவிடவும்.
  7. ஒரு பெரிய கலவை பாத்திரத்தில் வேகவைத்த பீன்ஸ், கொண்டைக்கடலை, வெள்ளரி, தேவையான உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
  8. நன்றாகக் கலந்து காற்றுப்புகாத பாத்திரத்தில் வைக்கவும். எளிமையான புரதம் நிறைந்த வெள்ளரி பீன்ஸ் சலாத் தயார். இது மிகவும் வயிறு நிரம்பக்கூடிய ஆரோக்கியமான உணவு/மதிய உணவுப் பெட்டிப் பொருள். சிற்றுண்டிக்கும் சிறந்தது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்