வீடு / சமையல் குறிப்பு / தக்காளி குழம்பு

Photo of Tomato Kuzhambu by neela karthik at BetterButter
359
3
0.0(0)
0

தக்காளி குழம்பு

Dec-23-2017
neela karthik
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி குழம்பு செய்முறை பற்றி

தக்காளியை வைத்து மற்றொறு வித்தியாசமான தோசைக்கு ஏற்ற ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தக்காளி 3
  2. கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
  3. துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  4. கடுகு சிறிது
  5. பெருங்காயதூள் பின்ச்
  6. காய்ந்த மிளகாய் 3
  7. மிளகு 5
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. சீரகம் 1 ஸ்பூன்
  10. தேங்காய் 3 டேபிள் ஸ்பூன்
  11. எண்ணெய் தாளிக்க

வழிமுறைகள்

  1. பருப்பு மிளகாய் மிளகு சீரகம் இவற்றை வறுத்து வைக்கவும்
  2. தக்காளியை நறுக்காமல் அப்படியே எண்ணெயில் வதக்கவும்
  3. அனைத்து பக்கமும் நன்றாக தோல் சுருங்க வதக்கவும்
  4. பின் அவற்றை ஆற வைத்து பருப்பு தக்காளி தேங்காய் அனைத்தையும் அரைத்து கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் சிறிது விட்டு அரைத்த கலவையை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்
  6. உப்பு தேவைக்கேற்ப சேர்த்து அது ஓரளவிற்கு கெட்டியானதும் இறக்கி விடவும்
  7. கடுகு தாளித்து பெருங்காய தூள் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்