Photo of Fish curry - my style by Karuna pooja at BetterButter
379
6
0.0(1)
0

Fish curry - my style

Dec-23-2017
Karuna pooja
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீன் 1/4 கிலோ
  2. சின்ன வெங்காயம் 100 கிராம்
  3. தக்காளி 2
  4. பூண்டு 3 கட்டை
  5. புளி சிறிய எழுமிச்சை அளவு
  6. நல்லெண்ணெய் 75 மில்லி
  7. கடுகு 1/4 ஸ்பூன்
  8. வெந்தயம் 1/2 ஸ்பூன்
  9. மிளகாய்த்தூள் 1½ மே.க
  10. மல்லி தூள் 2 மே.க
  11. கருவேப்பிலை சிறிது
  12. மல்லி இலை சிறிதளவு
  13. உப்பு தேவையான அளவு
  14. மஞ்சள் தூள் சிறிது...
  15. பச்சைமிளகாய் 3
  16. வரமிளகாய் 2

வழிமுறைகள்

  1. சுத்தம் செய்த மீனில் உப்பு ,மஞ்சள் தூள் ,மிளகாய்த்தூள் கலந்து ஊறவிடவும்........
  2. புளியை கரைத்து வடிகட்டவும்.....
  3. சிறிது எண்ணெயில் சின்ன வெங்காயம் நன்கு வதங்கியதும் மல்லி தூள், மிளகாய் பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.....
  4. பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்..
  5. இதை ஆறவிட்டு ,விழுதாக அரைத்து வைக்கவும்.........
  6. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு வெந்தயம் , கடுகு பொரித்து.
  7. பின்னர் வரமிளகாய் ( முழுவதும்) , பச்சைமிளகாய் கீரியது ,கருவேப்பிலை போன்றவை பொரிக்க.......
  8. இதனுடன் பூண்டு சேர்த்து நன்கு எண்ணெயிலேயே வேகவைத்து....
  9. பின்னர் புளி கரைசல் சேர்த்து , மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து
  10. அதில் அரைத்த விழுது சேர்த்து , தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து.....
  11. பின்னர் உப்பு சேர்த்து நன்கு கலந்து.....
  12. மீன் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடங்கள் மூடி
  13. எண்ணெய் பிரிந்து வரும் போது மல்லி இலை தூவி இறக்கவும்.....
  14. சுவையான, மீன் குழம்பு தயார்...

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-24-2017
Pushpa Taroor   Dec-24-2017

Super

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்