வீடு / சமையல் குறிப்பு / கார குழம்பு

Photo of Kaara குழம்பு by Nagarathinam R at BetterButter
424
6
0.0(0)
0

கார குழம்பு

Dec-27-2017
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கார குழம்பு செய்முறை பற்றி

கார குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மல்லி 3spoon
  2. சீரகம் 1spoon
  3. மிளகு 1spoon
  4. வெந்தயம் 1/2spoon
  5. அரிசி 1ஸ்பூன்
  6. வத்தல் 10
  7. தேங்காய் துருவியது 1/2cup
  8. சின்ன வெங்காயம் 7
  9. தக்காளி 2
  10. கருவேப்பிலை
  11. புளி எலுமிச்சை அளவு
  12. உப்பு
  13. நல்ல எண்ணெய் 50ml

வழிமுறைகள்

  1. வாணலியில் மல்லி, மிளகு, சீரகம், அரிசி, வத்தல்,வெந்தயம், தேங்காய், தக்காளி, சின்ன வெங்காயம், எண்ணெய் சேர்த்து நன்கு வதக்கவும்
  2. வதக்கிய எல்லா பொருள்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  3. வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  4. பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும் .
  5. கரைத்து வைத்த புளியை ஊற்றவும்
  6. உப்பு சேர்க்கவும்
  7. 5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்