வீடு / சமையல் குறிப்பு / ரோஸ் எலுமிச்சைச் சாறு

Photo of Rose Lemonade by Hari Chandana P at BetterButter
2418
349
4.6(0)
0

ரோஸ் எலுமிச்சைச் சாறு

Jan-31-2016
Hari Chandana P
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
1 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • லாக்டோஸ் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 4 கப் தண்ணீர்
  2. 5 தேக்கரண்டி ரூத் ஆஃப்சா/ரோஸ் சிரப்
  3. 4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  4. 1 தேக்கரண்டி சர்க்கரை (விருப்பம் சார்ந்தது)
  5. ஐஸ் கட்டிகள்
  6. எலுமிச்சைத் துண்டுகள் அலங்கரிப்பதற்காக

வழிமுறைகள்

  1. ஒரு கிண்ணத்தில், 4 கப் குளிர்ந்த அல்லது சாதாரணத் தண்ணீரை எடுத்து, எலுமிச்சை சாறு, சர்க்கரை, ரோஸ் சிரப் சேர்க்கவும்.
  2. அனைத்தையும் நன்றாகக் கலக்கவும்.
  3. உங்கள் சுவைக்கேற்ப சர்க்கரையைச் சரிசெய்துகொள்ளவும். ஐஸ் கட்டிகளைச் சேர்த்து சில்லென்று பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்