Photo of Panagam by Shyamala Kumar at BetterButter
3035
20
0.0(0)
0

பானகம்

Jan-31-2016
Shyamala Kumar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
4 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, 1/2 கப் வெந்நீரில் 15 நிமிடம் ஊறவைக்கப்பட்டது
  2. வெல்லம்-ஒரு பெரிய எலுமிச்சை அளவு
  3. உலர் இஞசித் தூள் - 1/2 தேக்கரண்டி
  4. ஏலக்காய்ப்பொடி - 1/2 தேக்கரண்டி
  5. உணவுக் கற்பூரம் ஒரு சிறிய சிட்டிகை

வழிமுறைகள்

  1. ஊறவைத்த புளியில் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் வெல்லத்தோடு கொதிக்கவிடவும். தீயிலிருந்து இறக்கி வெல்லத்தில் அழுக்கு ஏதாவது இருந்தால் நீக்கிவிடவும்.
  2. உலர் இஞ்சித்தூள், ஏலக்காய், உணவுக் கற்பூரம் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வைக்கவும், சுவையூட்டும் பொருள்கள் கரைவதற்காக.
  3. சூடாகவோ சில்லென்றோ பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்