Photo of Pepper Rasam by கமலாஸ் tech at BetterButter
601
3
0.0(0)
0

மிளகு ரசம்

Dec-30-2017
கமலாஸ் tech
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
16 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிளகு ரசம் செய்முறை பற்றி

சூப் வெரைட்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சூப்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புளி ஒரு உருண்டை
  2. உப்பு
  3. கட்டி பெருங்காயம்
  4. மிளகு 1 டீ ஸ்பூன்
  5. சீரகம் 1 டீ ஸ்பூன்
  6. து.பருப்பு 1 ஸ்பூன்
  7. நெய். 1 டீஸ்பூன்
  8. கடுகு 1 டீஸ்பூன்
  9. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. புளி கரைத்து உப்பு பெருங்காயம் சேர்த்து5 நிமிடம் கொதிக்க விடவும்
  2. மிளகு,சீரகம்,து.பருப்பு ஒன்றிரண்டாக பொடித்து ரசத்தில் சேர்க்கவும்
  3. வேண்டிய தண்ணீர் சேர்த்து நுரை வரும் வரை சுட வைக்கவும்
  4. நெய்யில் கடுகு தாளித்து கறி வேப்பிலை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்