வீடு / சமையல் குறிப்பு / ஓட்ஸ் சேமியா கீர் (பாயாசம்)

Photo of Oats Semiya Kheer (Payasam) by Shyamala Kumar at BetterButter
3925
8
0.0(0)
0

ஓட்ஸ் சேமியா கீர் (பாயாசம்)

Jan-31-2016
Shyamala Kumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • ரோசஸ்டிங்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. க்ரீம் பால் முழுமையாக - 1 1/2 லிட்டர்
  2. சேமியா - 1/4 கப்
  3. ஓட்ஸ் - 1/4 கப்
  4. சர்க்கரை - 1/2 கப் (சுவைக்கு ஏற்றபடி)
  5. முந்திரிபருப்பு - 5 அல்லது 6 துண்டுகளாக உடைக்கப்பட்டது
  6. உலர் திராட்சை - 10-15
  7. ஏலக்காய்த் தூள் - 1/4 தேக்கரண்டி
  8. நெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. சேமியா, ஓட்ஸ், முந்திரிபருப்பு, உலர் திராட்சை ஆகியவற்றை நெய்யில் தனியாக வறுத்துக்கொள்க. ஒரு கனமானக் கடாயில் அல்லது பாத்திரத்தில், பாலை கொதிக்க விட்டு பாதியளவு வரும்வரை சுண்டவிடவும்.
  2. வறுத்த சேமியா, ஓட்ஸ் சேர்த்து சிம்மில் சிறிது நேரம் நன்றாக சமைக்கவும். சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடாயின் பக்கவாட்டைத் தொடர்ந்து சுண்டிக்கொண்டே இருக்கவும், பக்கவாட்டில் சேரும் மலாயைப் பாயாசாத்தோடு கலப்பதற்காக. இப்போது, பாயாசம் இன்னும் அதிகமாகச் சுண்டிவிடும்.
  3. முந்திரிபருப்பு, உலர் திராட்சை, ஏலக்காய்ப்பொடி சேர்த்து நன்றாகக் கலக்கவும். தீயிலிருந்து எடுத்து சூடாகவோ சில்லென்றோ பரிமாறுக.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்