வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் ஷவார்மா

Photo of Chicken Shawarma by Falafels The Lebanese Haus at BetterButter
9668
340
4.7(0)
0

சிக்கன் ஷவார்மா

Feb-01-2016
Falafels The Lebanese Haus
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • மிடில் ஈஸ்டர்ன்
  • பேக்கிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 8 தோல் உரிக்கப்பட்ட எலும்பில்லாத சிக்கன் தொடைகள்
  2. மேரினேட் செய்வதற்கு:
  3. கெட்டித் தயிர் 100 கிராம்
  4. மசாலா தூள் அனைத்தும் - 2 கிராம்
  5. கரம் மசாலா தூள் - 3 கிராம்
  6. மிளகாய்த் தூள் - 3 கிராம்
  7. சுவைக்கேற்ற உப்பு
  8. மஞ்சள் தூள் 3 கிராம்
  9. சீரகத் தூள் 3 கிராம்
  10. மல்லித்தூள் 3 கிராம்
  11. சாசுக்கு:
  12. மையோனைஸ் - 50 கிராம்
  13. தயிர் - 50 கிராம்
  14. பூண்டு - 20 கிராம்
  15. ஆலிவ் எண்ணெய் 10 கிராம்
  16. வேர்க்கோசு - 5 கிராம்
  17. உப்பும் மிளகும் சுவைக்காக
  18. தட்டில் வைப்பதற்கு:
  19. மெலிதாக நறுக்கிய தக்காளி 65 கிராம்
  20. ஐஸ்பெர்க் லேட்யூஸ் உதிர்த்தது 100 கிராம்
  21. ஹ்யூமஸ் - 50 கிராம்
  22. வெங்காய ஊறுகாய் 50 கிராம்
  23. காபுஸ் பிரெட்

வழிமுறைகள்

  1. சிக்கனை நீள வாக்கில் மெலிதானத் துண்டுகளாக நறுக்கி 4 மணி நேரத்திற்கு மேரினேட் செய்யவும்.
  2. பாத்திரத்தில் சிக்கனை இரண்டு பக்கமும் நல்ல பொன்னிறமாக மாறும்வரை வறுத்து, 180 டிகிரிக்கும் ப்ரீ ஹீட் செய்யப்பட்ட ஓவனில் சமையல் நிறைவு செய்யவும்.
  3. குபுஸ் பிரெட்டின் இரண்டு பக்கத்தில் நன்றாகச் சூடாகச் சூடுபடுத்துக. ஒரு தேக்கரண்டி ஹ்யூமசை செலுத்திக் கொஞ்சம் லேட்யூஸ் அதன்பின்னர் 100 கிராம் சிக்கனைச் சேர்க்கவும்.
  4. கொஞ்சம் சாஸ், வெங்காய ஊறுகாய், தக்காளி, கொஞ்சம் கூடுதலாக சாசைச் சேர்க்கவும். மூடி சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்