Photo of Aloo bhujiya by neela karthik at BetterButter
490
6
4.5(1)
0

Aloo bhujiya

Jan-04-2018
neela karthik
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • மத்திய பிரதேசம்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைகிழங்கு 3
  2. கடலைமாவு 100 கிராம்
  3. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  4. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  5. கரம் மசால் தூள் 1/2 ஸ்பூன்
  6. எண்ணெய் பொரிக்க
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. மிளகு தூள் சிறிது

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை வேக வைத்து தோல் நீக்கி துருவி நன்றாக மசித்து கொள்ளவும்
  2. அதனுடன் கடலைமாவு மிளகாய் தூள் உப்பு மஞ்சள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. கடாயில் பொரிக்க தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்
  4. முறுக்கு குழாயில் எண்ணெய் தடவி சிறு சிறு துளைகள் உள்ள அச்சு தட்டிலும் எண்ணெய் தடவி பிசைந்த மாவை அதில் பாதியளவு நிரப்பவும்
  5. எண்ணெய் காய்ந்ததும் தீயை குறைத்து விட்டு மாவை பிழியவும்
  6. சிவக்க வெந்ததும் எடுத்து விடவும்
  7. ஏர்டைட் கன்ட்டைனரில் ஸ்டோர் செய்யவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-05-2018
Pushpa Taroor   Jan-05-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்