பொங்கல் பானை கேக் பாப்ஸ் | Pongal pot cake pops in Tamil

எழுதியவர் Juvaireya R  |  4th Jan 2018  |  
4.9 from 14 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Pongal pot cake pops recipe in Tamil,பொங்கல் பானை கேக் பாப்ஸ், Juvaireya R
பொங்கல் பானை கேக் பாப்ஸ்Juvaireya R
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  2

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  10

  மக்கள்

2

14

33 votes
பொங்கல் பானை கேக் பாப்ஸ் recipe

பொங்கல் பானை கேக் பாப்ஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Pongal pot cake pops in Tamil )

 • வெண்ணிலா கேக் 1/2 கிலோ
 • உருக்கிய சாக்லெட் 100 கிராம்
 • லாலி பாப் குச்சிகள் - 10
 • வெள்ளை கீரீம் 200 கிராம் ( வெண்ணெய் கீரீம் / ப்ரெஷ் கீரீம்)

பொங்கல் பானை கேக் பாப்ஸ் செய்வது எப்படி | How to make Pongal pot cake pops in Tamil

 1. கேக்கை பிசறி கொள்ளவும். நான் சாக்லெட் சிப்ஸ் வெண்ணிலா கேக் எடுத்துள்ளேன். உங்களது விருப்பம் போல் கேக்கை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
 2. அதில் ப்ரெஷ் கீரீம் சேர்க்கவும்.
 3. நன்கு பிசைந்துகக்கொள்ளவும்.
 4. அதனை உருண்டைகளாக பிடிக்கவும்.
 5. அதன் மேல் லாலீப் குச்சியை சொருக வேண்டுடும்.
 6. சிறிது நேரம் குளிருட்ட படவேண்டும்.
 7. பின் அதனை உருக்கிய சாக்கிலெட்டில் போட்டு எடுக்கவும்.
 8. கேக் பாப்ஸை பேக்கிங் பேப்பரில் வைக்கவும்.
 9. மீண்டும் 5-6 நிமிடம் குளிருட்டபட. வேண்டும்,
 10. பார்பதற்க்கு பானை போல உள்ள கேக் பாப்ஸ்.
 11. அதன் மேல் ப்ரெஷ் க்கீரிமினால் பொங்கல் பொங்குவது போல பைபப்பீங் செய்யயவும்.
 12. பொங்கல் பானை கேக் பாப்ஸ் தயார்.

Reviews for Pongal pot cake pops in tamil (14)

Vasuyavana 9 months ago

Super
Reply

Sowfana Thusneem9 months ago

Super
Reply

Asiya Omar9 months ago

யம்மி
Reply

Yasmin Shabira9 months ago

Very creative
Reply

Pushpa Taroor9 months ago

Super
Reply

Rini Soundhar9 months ago

Ur hands make a magic
Reply
Juvaireya R
9 months ago
thank you Rini

Nazeema Banu9 months ago

Nice idea yummy
Reply

Malathy Sakthivel9 months ago

Yummy recipe
Reply

Divya Gunasekaran9 months ago

Innovative recipe
Reply

Pavithra Subramanian9 months ago

Looks yummy n very creative dr
Reply

Indhuja Kalingaraj9 months ago

Awesome dr
Reply

Mughal Kitchen9 months ago

Super sister
Reply
Juvaireya R
9 months ago
thank you dear

Ansari Aj9 months ago

Superb juvi ma
Reply

Adaikkammai annamalai9 months ago

Really very easy... N innovative... Keep rock..
Reply
Juvaireya R
9 months ago
thank you

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.

ஒரே மாதிரியான ரெசிப்பிஸ்