Photo of Sugarcane Juice Pongal by Mughal Kitchen at BetterButter
597
12
0.0(3)
0

Sugarcane Juice Pongal

Jan-05-2018
Mughal Kitchen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • பேசிக் ரெசிப்பி
  • லாக்டோஸ் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. சிரகசம்பா அரிசி 200 கிராம்
  2. நெய் 75 கிராம்
  3. கரும்பு சாறு 750 லிட்டா்( மூன்று டம்ளா்
  4. முந்திரி.,கிஸ்முஸ்பழம் 25 &25கிராம்
  5. ஏலக்காய்த்தூள் சிறிது
  6. சுக்குத்தூள் சிறிது

வழிமுறைகள்

  1. கரும்பு ஜூஸ் கடையில்
  2. கரும்புச்சாறை எலுமிச்சை பழம் இஞ்சி சேர்க்காமால் வாங்கி கொள்ளாவும்
  3. அரைமணிநேரம் அரிசியை ஊற வைக்கவும்
  4. அடுப்பில் பொங்கல் பாணயை வைத்து ஒரு லிட்டா் தண்ணீர் விட்டு கொதி வரவும். அரிசி சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு போட்டு நன்கு வேக வைக்கவும்.
  5. குக்கா் ஏன்றால் ஆறு விசில் விட்டு அடுப்பை அணைக்கவும் .தண்ணிர் 800 கிராம் ஊற்றவும்
  6. சாதம் அளவு வெந்த பின் கரும்பு சாறு ஊற்றி அரைமணி நேரம் குறைந்த தீயில் வைத்து குழைந்து வேகும் வரை வேக வைக்கவும்.
  7. மண்டை வெல்லம் சேர்க்கவும்.
  8. ஏலக்காய்தூள். சுக்கு தூள் சேர்க்கவும்.
  9. நெயில் முந்திரி, கிஸ்மிஸ் வறுத்து சேர்க்கவும்.
  10. பொங்கலில் நீர் வற்றி நன்கு குழைந்த பின் அடுப்பை அணைக்கவும்.
  11. சுவையான கரும்பு பொங்கல் தயாா்.

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-05-2018
Pushpa Taroor   Jan-05-2018

Good

Fatima Hussain
Jan-05-2018
Fatima Hussain   Jan-05-2018

Must try recipe.. Since it's with sugarcane, my favorite fruit..

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்