Photo of Poha Pongal by Saivardhini Badrinarayanan at BetterButter
749
5
0.0(1)
0

Poha Pongal

Jan-06-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அவல் 1 கப்
  2. உருண்டை வெல்லம் 1 1\4 கப்
  3. நெய் 3 மேஜைக்கரண்டி
  4. முந்திரிப்பருப்பு சிறிதளவு
  5. ஏலக்காய் 1
  6. தேங்காய் துருவல் 1/2 கப்

வழிமுறைகள்

  1. முதலில் அவல் 1 கப் எடுத்து தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து வைக்கவும்.
  2. பின் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கரையும் வரை கலந்து விடவும்.
  3. பின் ஒரு வடிகட்டியில் வெல்லம் கரைத்ததை வடிகட்டி வைக்கவும்.
  4. பின் ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரிப்பருப்பு சேர்த்து பொன் நிறமாக வறுக்கவும்.
  5. அதில் வடிகட்டிய வெல்லம் நீரை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் சுத்தம் செய்த அவல் சேர்த்து கலந்து விடவும்.
  6. பின் அதில் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து ஏலக்காய் சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-06-2018
Pushpa Taroor   Jan-06-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்