வீடு / சமையல் குறிப்பு / பீட் ரூட் ஷாட்சிகி

Photo of Beetroot Tzatziki by sangeeta khanna at BetterButter
1749
119
4.6(0)
0

பீட் ரூட் ஷாட்சிகி

Jul-27-2015
sangeeta khanna
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • கிரேக்க
  • அப்பிடைசர்கள்
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தயிர் 400 கிராம்
  2. பீட்ரூட் துருவல் 100 கிராம்
  3. மசித்த பூண்டு 2-3 கிராம் அல்லது சுவைக்கேற்ற அளவு
  4. சுவைக்கேற்ற அளவு உப்பு
  5. சுவைக்கேற்ற அளவு மிளகுத்தூள்
  6. கூடுதல் சுத்திகரிக்கப்பட்ட ஆலிவ் எண்ணெய் 1 தேக்கரண்டி
  7. புதினா அலங்கரிப்பதற்காக

வழிமுறைகள்

  1. மஸ்லின் துணியால் தயிரை வடிக்கட்டி, கெட்டித் தயிர் போல் அடர்த்தியாகப் பெறுவதற்கு வடிக்கட்டிக் கருவியினை பிரிஜ்ஜில் இரவு முழுவதும் வைக்கவும்.
  2. பீட்ரூட் துருவலை உப்போடு வேகவைத்து ஆறவிடவும்.
  3. தயிரை வழித்தெடுத்து, மற்றப் பொருள்கள் அனைத்தையும் சேர்த்து, புதினாவைத் தவிர, அடர்த்தியான டிப்பைப் பெறுவதற்கு நன்றாக அடித்துக்கொள்ளவும்.
  4. புதினா இலைகளால் அலங்கரித்து விருப்பத்திற்கேற்ப பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்