Photo of Rabri Pongal by Munsila Fathima at BetterButter
391
11
0.0(1)
0

Rabri Pongal

Jan-11-2018
Munsila Fathima
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சரிசி - 150gm
  2. பால் 1/2 லிட்டர்
  3. பனங்கற்கண்டு 150gm
  4. ( தேவை என்றால் கூட்டி கொள்ளுங்கள்)
  5. நெய், முந்திரி, உலர் திராட்சை - தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. ரப்ரி தயார் செய்ய:
  2. வாணலியில் பாலை ஊற்றி குறைந்த நெருப்பில் வைத்து கிளறி கொண்டே இருங்கள்.
  3. அதில் சேரும் ஆடையை வாணலியில் ஓரமாக சேர்த்து கொண்டே இருங்கள்.
  4. ரப்பரியின் நிறம் மாறும் வரை கிளறி கொண்டே இருங்கள்.
  5. அதே சமயம் மற்றொரு பானையில் அரிசியை தண்ணீர் ஊற்றி 85% வேக விடுங்கள்
  6. அரிசிக்கு தண்ணீரின் அளவு ஒன்றரை என்றால் ஒன்றே கால் அளவு தண்ணீர் விட்டு வேக விடுங்கள். சிட்டிகை உப்பு சேர்த்து வேக விடுங்கள்.
  7. கால் பங்கிற்கு ரப்ரி வந்த பின் வெந்த அரிசியை அதனுடன் சேர்த்து பொடித்த பனங்கற்கண்டை சேர்த்து வேகும் வரை கிளறி கொண்டே இருங்க்ள்.
  8. ஒரு வாணலியில் நெய் சேர்த்து முந்திரி, உலர் திராட்சை சேர்த்து சற்று சிவந்த பின் பொங்களோடு சேருங்கள்.
  9. சேர்த்து வைத்த ஆடையை நன்கு எடுத்து பொங்கல் மேல் சேர்த்து பரிமாறுங்கள்.
  10. விருப்பப்பட்டால் குளிர் செய்து பரிமாறுங்கள்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Asiya Omar
Jan-22-2018
Asiya Omar   Jan-22-2018

Wow! Super.just now seen.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்