வீடு / சமையல் குறிப்பு / பொடேடோ நக்கெட்ஸ்

Photo of Potato Nuggets by Nazeema Banu at BetterButter
487
7
0.0(0)
0

பொடேடோ நக்கெட்ஸ்

Jan-19-2018
Nazeema Banu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பொடேடோ நக்கெட்ஸ் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்புவது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு அரை கிலோ
  2. கார்லிக் பவுடர் 1 ஸ்புன்
  3. ஆனியன் பவுடர் 2ஸ்பூன்
  4. மி.தூள் தே.அளவு
  5. உப்பு தே.அளவு
  6. பொரிக்க தேவையான எண்ணெய்
  7. ரஸ்க் தூள் தே.அளவு
  8. மைதா(அ)சோள மாவு 4ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்
  2. அதனுடன் ஆனியன் பவுடர்.கார்லிக் பவுடர்.மி.தூள்.உப்பு சேர்த்து பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  3. மைதாவை நீரில் கரைத்து உருண்டைகளை தோய்த்து ரஸக் தூளில் புரட்டி எண்ணெயில் பொரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்