Photo of Flavoured Aloo Tikka by Juvaireya R at BetterButter
453
25
0.0(11)
0

Flavoured Aloo Tikka

Jan-21-2018
Juvaireya R
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • இந்திய
  • மைக்ரோவேவிங்
  • அப்பிடைசர்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 250 கிராம் வேகவைத்த உருளை கிழங்கு
  2. 1/2 கப் கொத்தமல்லி இலை
  3. 1/4 கப் புதினா இலை
  4. 2 பச்சை மிளகாய்
  5. 1 நறுக்கிய வெங்காயம்
  6. 1 நறுக்கிய தக்காளி
  7. 4 சின்ன வெங்காயம்
  8. 3 மேஜைக்கரண்டி தந்தூரி மசாலா
  9. 3 மேஜைக்கரண்டி சோள மாவு
  10. 2 தேக்கரண்டி எழுமிச்சை சாறு
  11. 1 தேக்கரண்டி சில்லி ஃபிளேக்ஸ்
  12. உப்பு தேவைக்கேற்ப்ப
  13. 3 தேக்கரண்டி சமையல் எண்ணெய்.

வழிமுறைகள்

  1. உருளைக் கிழங்கை வேகவைத்து நறுக்கி வைக்கவும்.
  2. பச்சை நிற சட்னி செய்ய கொத்தமல்லி,புதினா,வெங்காயம்,பச்சை மிளகாய் அனைத்தையும் கழுவி வவைக்கவும்.
  3. உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
  4. பச்சை சட்னி தயார்.
  5. இதனை உருளைக் கிழங்கில் தடவி டிக்கா குச்சியில் சொருகவும்.அதனுடன் சேர்த்து நறுக்கிய குடைமிளகாயையும் சொருகவும்.
  6. பின் தந்தூரி மாசலாவில் எலுமிச்சை சாறு,உப்பு சேர்த்து குழைத்துக் கொள்ளவும்.
  7. பின் மசலாவில் உருளையை பிரட்டி டிக்கா குச்சியில் நறுக்கிய தக்காளியுடன் சேர்த்து சொருகவும்.
  8. பின் சோள மாவு,உப்பு,சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து மற்றும் தண்ணீர் விட்டு குழைத்துக்கொள்ளவும்.
  9. உருளைக் கிழங்கில் வெள்ளை மசலாவை சேர்த்து அதனுடன் வெங்காயாத்தையும் சேர்த்து சொருகவும்.
  10. மைக்ரோவெவில் 20 நிமிடம் கிரில் செய்வும். டிக்காவில் எண்ணெய் தடவவும்.
  11. 20நிமிடம் கழித்து டிக்கா தயார்.
  12. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

மதிப்பீடு (11)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sulthan Mohamedibrahim
Jan-24-2018
Sulthan Mohamedibrahim   Jan-24-2018

Superb

Waheetha Azarudeen
Jan-22-2018
Waheetha Azarudeen   Jan-22-2018

Wowee

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்