வீடு / சமையல் குறிப்பு / முட்டையில்லாத நவ்டெல்லா பிரௌணீக்கள்

Photo of Eggless Nutella Brownies by Shruti Agrawal at BetterButter
2900
490
4.3(0)
1

முட்டையில்லாத நவ்டெல்லா பிரௌணீக்கள்

Feb-13-2016
Shruti Agrawal
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வேலண்டின்ஸ் டே
  • வெஜ்
  • ஈஸி
  • அமெரிக்கன்
  • விஸ்கிங்
  • ப்லெண்டிங்
  • பேக்கிங்
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா - 150 கிராம்
  2. சர்க்கரை - 80 கிராம்
  3. கொகோ பவுடர் - 60 கிராம்
  4. பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
  5. பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
  6. வெண்ணிலா - 1 தேக்கரண்டி
  7. நவ்டெல்லா - தேக்கரண்டி
  8. எண்ணெய் - 60 மிலி
  9. பால் - 50 மிலி
  10. ஆப்பிள் சாஸ் - 1/2 கப்
  11. ஆப்பிள் சாசுக்கு: 1 ஆப்பிள் (தோல் உரிக்கப்பட்டு சாந்தாக்கப்பட்டது)
  12. 1 தேக்கரண்டி தேன்
  13. 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு

வழிமுறைகள்

  1. ஒரு கிண்ணத்தில் மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடாவை சலித்துக்கொள்ளவும்.
  2. ஒரு மிக்சியில், ஆப்பிள் சாஸ், பால், எண்ணெய், வெண்ணிலா எசென்ஸ், சர்க்கரை, கொகோ பவுடர், நவுடெல்லா ஆகியவற்றைச் சேர்க்கவும். மென்மையானப் பதத்தை அடையும்வரை பிளண்ட் செய்யவும். கட்டிகள் சேராமல் பார்த்துக்கொள்ளவும்.
  3. ஈரப் பொருள்களை உலர் பொருள்களில் ஒரு கரண்டியால் கலந்துகொள்க. அதில் கலக்கவேண்டாம்.
  4. பார்ச்மெண்ட் பேப்பரால் லைன் செய்யப்பட்ட ஒரு பேக்கிங் பாத்திரத்தில் உற்றி, ஓவனை 200 டிகிரி செண்டிகிரேடுக்கு 30 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யப்பட்டதில் பேக் செய்யவும்.
  5. உங்கள் பிரேளணி ஒயர் ரேக்கில் குறைந்தது 1 மணி நேரம் ஆறட்டும், பிறகு பிரிஜ்ஜில் 30 நிமிடங்கள் வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்