Photo of Spicy Potato  idly by Krishnasamy Vidya Valli at BetterButter
398
4
0.0(1)
0

Spicy Potato idly

Jan-23-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. உருளைக்கிழங்கு - 1
  2. தோசைமாவு-4 குழம்பு கரண்டி
  3. வெங்காயம் - 1
  4. தக்காளி - 1
  5. பட்டாணி - 1 தேக்கரண்டி ( விருப்பப்பட்டால் )
  6. மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
  7. உப்பு - 1 / 2தேக்கரண்டி
  8. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 4 தேக்கரண்டி
  9. கரம்மசாலா பொடி - 4 சிட்டிகை
  10. ஆம்சூர் பவுடர் - 2 சிட்டிகை
  11. பெருங்காயம் பொடி - 2 சிட்டிகை
  12. தனியாபொடி-2சிட்டிகை
  13. சீரக பொடி - 2 சிட்டிகை
  14. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  15. தாளிக்க கடுகு - 1 / 4 தேக்கரண்டி
  16. உளுத்தம்பருப்பு - 1 / 4 தேக்கரண்டி
  17. சீரகம் - 2 சிட்டிகை
  18. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  19. பச்சமிளகாய்-1
  20. எண்ணெய்-1தேக்கரண்டி+ இட்லி தட்லில் தடவுவதற்கு தேவையானஅளவு

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்
  3. உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்க்கவும்
  5. சிறிது தண்ணீர் சேர்த்து கிரேவி பதத்திற்கு வரும் வரை அடுப்பில் வைத்து கிளறவும்
  6. தக்காளி மற்றும் பச்ச பட்டாணி சேர்த்து வதக்கவும்
  7. கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
  8. தோசை மாவில் கலந்து கொள்ளவும்
  9. இட்லி தட்டில் எண்ணெய் தடவி இந்த மாவு கலவையை விட்டு மூடி பத்து நிமிடங்கள் முதல் பதினைந்து நிமிடங்கள் வரை வேக வைக்கவும்
  10. சூடாக பரிமாறவும் (விருப்பப்பட்டால் சட்னி சாம்பார் உடன் பறிமாறவும் )

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-24-2018
Pushpa Taroor   Jan-24-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்