Photo of Potato and Eggs Salad by Nur Aishah Vimala at BetterButter
500
6
0.0(1)
0

Potato and Eggs Salad

Jan-24-2018
Nur Aishah Vimala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • மிடில் ஈஸ்டர்ன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளை கிழங்கு 3
  2. முட்டை 4
  3. வெங்காயம் 1
  4. மிளகாய் வற்றல் 1
  5. கொத்தமல்லி 1 கொத்து
  6. எலுமிச்சை 1
  7. மஞ்சள் தூள் 1 தே. கரண்டி
  8. உப்பு தே. அளவு
  9. மிளகுத்தூள் 1 தே. கரண்டி

வழிமுறைகள்

  1. முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் கலந்து ஆம்லட் போல் பொரிக்கவும்
  2. பிறகு சட்டியிலேயே சின்னதாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போடவும்
  3. அதே போல் கிழங்கையும் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பொரித்து அதே பாத்திரத்தில் போடவும்
  4. மிளகாய், வெங்காயம், கொத்த மல்லி உங்கள் விருப்பப்படி வெட்டிக்கொள்ளவும்.
  5. இறுதியாக அனைத்தையும் ஒன்று சேர்த்து, எலுமிச்சை பிழிந்து விட்டு சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கிண்டினால் உடனடி சாலட் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
Jan-24-2018
Mohammed Abduallah   Jan-24-2018

cool

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்