வீடு / சமையல் குறிப்பு / சீஸ் உருளைக்கிழங்க பைட்ஸ்

Photo of Cheese Potato Bites by Deviyani Srivastava at BetterButter
29805
667
4.6(0)
2

சீஸ் உருளைக்கிழங்க பைட்ஸ்

Feb-15-2016
Deviyani Srivastava
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • அமெரிக்கன்
  • ப்லெண்டிங்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 கப் துருவிய வெண்ணெய் துண்டுகள் (நான் அமுல் பயன்படுத்தினேன்)
  2. பெரிய உருளைக்கிழங்குகள், வேகவைத்து மசித்தது
  3. 3 முட்டைகள்
  4. 1 கப் பிரட் தூள்
  5. பொரிப்பதற்கு எண்ணெய்
  6. சுவைக்கேற்ற உப்பு
  7. கருமிளகுத் தூள் சுவைக்கேற்ற அளவு

வழிமுறைகள்

  1. ஒருபெரிய பாத்திரத்தில், மசித்த உருளைக்கிழங்கு, வெண்ணெய், 1 முட்டை ஆகியவற்றை நன்றாக பிளண்ட் செய்யவும்.
  2. உப்பையும் மிளகுத் தூளையும் தூவுக. இந்தக் கலவையை கடிக்கும் அளவிலான உருண்டைகளாக வடிவமைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் பிரட் தூள்களை வைத்து, இன்னொரு பாத்திரத்தில் மீதமுள்ள 2 முட்டைகளைச் சற்றே அடித்து வைத்துக்கொள்ளவும்.
  4. உருளைக்கிழங்கு உருண்டைகளை பிரட் தூள்களால் பூசி, பிறகு முட்டையில் முக்கி மீண்டும் பிரெட் தூளால் பூசி எடுத்து வைக்கவும்.
  5. போதுமான எண்ணெயை ஒரு பெரிய பாத்திரத்தில் சூடுபடுத்திக்கொள்ளவும். தீயை மிதமான சூட்டில் வைக்கவும்.
  6. இந்த உருளைக்கிழங்ககளை சூடான எண்ணெயில் பொன்னிறமாகும்வரை வறுத்துக்கொள்ளவும். பேப்பர் துண்டுகளில் வடிக்கட்டிக்கொள்க.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்