Photo of Aloo cheese ball by Ameena Mohideen at BetterButter
381
10
0.0(1)
0

Aloo cheese ball

Jan-25-2018
Ameena Mohideen
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • அமெரிக்கன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேக வைத்த உருளைக் கிழங்கு -2
  2. கேரட் வேக வைத்தது-1/2
  3. மிளகாய் தூள்-1 டேபிள் ஸ்பூன்
  4. சீஸ்-தேவையான அளவு
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட்-1/2 தேக்கரண்டி
  6. கார்ன் ப்ளார் மாவு-2 தேக்கரண்டி
  7. அரிசி மாவு-1 தேக்கரண்டி
  8. கொத்தமல்லி -சிறிதளவு
  9. பச்சைமிளகாய்-1
  10. பிரட் கிரம்ஸ்
  11. எண்ணெய் -தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வேக வைத்த உருளைக் கிழங்கு, கேரட் பிசைஞ்சு வைக்க வேண்டும்.
  2. பிசைந்த கிழங்கில் அரிசி மாவு,கார்ன் ப்ளார் ,மிளகாய் தூள் மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து கெட்டியாக பிசைய வேண்டும்.
  3. கிழங்கின் நடுவில் சீஸ் வைச்சு பந்து மாதிரி உருட்ட வேண்டும்.
  4. கார்ன் பிளார் மாவு கொஞ்சம் தண்ணீரில் கரைக்க வேண்டும். அந்த உருண்டைகளை இதில் போட்ட பிறகு பிரட் கிரம்ப்ஸ்ல போட்டு பிரட்ட வேண்டும் .
  5. காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும் .

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A Mohamed Mohideen
Jan-26-2018
A Mohamed Mohideen   Jan-26-2018

Wow

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்