வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு உருளைக்கிழங்கு சிப்ஸ்

Photo of Sweet Potato Chips by Priya Suresh at BetterButter
1915
134
4.8(0)
0

இனிப்பு உருளைக்கிழங்கு சிப்ஸ்

Feb-16-2016
Priya Suresh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 4 எண்ணிக்கை இனிப்பு உருளைக்கிழங்கு
  2. வறுப்பதற்கு எண்ணெய்
  3. 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  4. உப்பு/சென்தா நமக்கு சுவைக்கேற்றபடி

வழிமுறைகள்

  1. சீவப்பட்ட இனிப்பு உருளைக்கிழங்கைக் கழுவி சில நிமிடங்கள் சமையல் துண்டில் பரப்பவும்.
  2. போதுமான எண்ணெயை சூடுபடுத்தி, துண்டுகளை ஒவ்வொன்றாக விட்டு மொறுமொறுப்பாகும்வரை பொறிக்கவும். எண்ணெயிலிருந்து சிப்சை எடுத்து அதிகப்படியான எண்ணெயை ஒரு காகிதத் துண்டால் வடிக்கட்டவும்.
  3. உடனடியாக சிவப்பு மிளகாய்த தூள், சாட் மசாலா, உப்பு ஆகியவற்றை அதன் மீது தூவி வேகமாகக் கலக்கவிட்டு, மீதமுள்ள பொறிக்காத சிப்சுகளையும் பொறிக்கவும்.
  4. காற்றுப்புகாத பாத்திரத்தில் இந்த சிப்சுகளைப் பாதுகாக்கவும். நொறுக்குத் தீனியை அனுபவிக்கவும்!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்