Photo of Red chilli chutney by pavumidha arif at BetterButter
140
4
0.0(0)
0

கார சட்னி

Feb-01-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கார சட்னி செய்முறை பற்றி

சுவையானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பாச்சிலர்ஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் ‌2
  2. தக்காளி ‌1
  3. காய்ந்த மிளகாய் 3
  4. கொத்தமல்லி 1
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தே.அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி ‌வெங்காயம் சேர்த்து வதக்கவும்.(6-10 நிமிடம்)
  2. பின்னர் ‌தக்காளி, காய்ந்த மிளகாய், உப்பு ‌சேர்த்து வதக்கி ((7-10 நிமிடம்), ஆற வைத்த பின் ‌நன்றாக அரைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்