Photo of Shallots green chilly pickle by Ramya Kannan at BetterButter
407
6
0.0(1)
0

Shallots green chilly pickle

Feb-03-2018
Ramya Kannan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புளி - ஒரு எலுமிச்சை அளவு
  2. சின்னவெங்காயம் - 15 to 20
  3. பச்சை மிளகாய்- 7 ,to 8
  4. பெருங்காயம் - 1 டீஸ்பூன்
  5. உப்பு- தேவையான அளவு
  6. வெல்லம் - தேவையான அளவு
  7. கடுகு உளுத்தம் பருப்பு- ஒரு டீஸ்பூன்
  8. நல்லெண்ணெய் - தேவையான அளவு
  9. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு சேர்க்கவும்
  2. கடுகு வெடித்த உடன் பெருங்காயம் கறிவேப்பிலை சேர்க்கவும்
  3. அடுத்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. பின் உப்பு மஞ்சள் தூள் சேர்க்கவும்
  6. புளி கரைசல் சேர்க்கவும்
  7. நன்றாக கொதித்த உடன் சிறிது வெல்லம் சேர்க்கவும்
  8. நன்றாக கெட்டியாகி எண்ணெய் மேலே வந்ததும் இறக்கவும்.
  9. இது இட்லி தோசை பொங்கல் சப்பாத்தஎ தயிர் சாதம் அனைத்திற்கும் ஏற்ற இணை உணவு.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-05-2018
Pushpa Taroor   Feb-05-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்