வீடு / சமையல் குறிப்பு / மிளகாய் சட்னி

Photo of Spicy Red chilli chutney by neela karthik at BetterButter
361
3
0.0(0)
0

மிளகாய் சட்னி

Feb-05-2018
neela karthik
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மிளகாய் சட்னி செய்முறை பற்றி

காய்ந்த மிளகாய் வைத்து செய்யக்கூடிய ஸ்பைசி சட்னி ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காய்ந்த சிவப்பு மிளகாய் 10 முதல் 15
  2. பூண்டு 5 பல்
  3. சிறிய தக்காளி 1
  4. எண்ணெய் தாளிக்க
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. கடுகு சிறிது

வழிமுறைகள்

  1. தண்ணீரை கொதிக்க வைத்து மிளகாயை போட்டு 10 முதல் 15 நிமிடம் வரை கொதிக்க விடவும்
  2. பிறகு தண்ணீரிலிருந்து நீக்கி ஆற வைத்து அதனுடன் உப்பு பூண்டு தக்காளி சேர்த்து அரைக்கவும்
  3. எண்ணெயில் கடுகு தாளித்து கொட்டி பரிமாறவும்
  4. காரம் விரும்பினாலும் குறைவாக பயன்படுத்தவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்