வீடு / சமையல் குறிப்பு / உணவக பாணியிலான பேப்பர் தோசை

Photo of Restaurant Style Paper Dosa by Anupa Joseph at BetterButter
5479
615
4.5(0)
0

உணவக பாணியிலான பேப்பர் தோசை

Feb-22-2016
Anupa Joseph
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கேரளா

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. 2 கப் வெள்ளை அரிசி
  2. 1 கப் அரைவேக்காடு/பென்னி அரிசி
  3. 1 கப் உளுத்தம்பருப்பு
  4. 2 தேக்கரண்டி கடலை பருப்பு
  5. 1/2 தேக்கரண்டி வெந்தயம்
  6. எண்ணெய்
  7. தண்ணீர்
  8. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. பொருள்களைத் தனித்தனியாகக் கழுவிக்கொள்க. இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்கவும். அதிகப்படியானத் தண்ணீரை வடிக்கட்டவும். உளுத்தம்பருப்பு, வெந்தயம், கடலை பருப்பை அரைத்துக்கொள்ளவும், மாவாக்குவதற்குத் தேவையான அளவுத் தண்ணீர் சேர்த்து. ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  2. வெள்ளை அரிசியையும் பொன்னி அரிசியையும் தேவையான அளவு மாவாகத் தயாரிப்பதற்குச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் ஊற்றிக்கொள்க. சுவைக்கேற்ற அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க. அதனால் மாவு நன்றாக கலக்கப்படும்.
  3. சூடான இடத்தில் சேமித்து நொதிக்கவிடவும். நொதித்ததும், மாவை மெதுவாகக் கலக்கவும்.
  4. வானலியைச் சூடுபடுத்தி சில துளிகள் எண்ணெய் விட்டு பேப்பர் டவலால் நன்றாகத் துடைத்து ஒரு கரண்டி மாவை தோலைக்கல்லின் மையத்தில் ஊற்றி வட்டமாக பரவச் செய்யவும்.
  5. தோசை தயாரிக்கப்பட்டதும் பொன்னிறமானதும் அதன் மீது சில துளிகள் எண்ணெய் தெளித்து பரிமாறும் தட்டில் எடுத்துக்கொள்ளவும்.
  6. சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்