வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் பக்கோடா

Photo of Paneer pakoras by Priya Mani at BetterButter
565
85
0.0(0)
1

பன்னீர் பக்கோடா

Feb-23-2016
Priya Mani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பதப்படுத்துவதற்கு:
  2. 10-15 பன்னீர் துண்டுகள், 1 இன்ச் சதுரத் துண்டுகளாக நறுக்கப்பட்டது
  3. தயிர் 2 தேக்கரண்டி
  4. சோள மாவு 1 மற்றும் 1/2 தேக்கரண்டி
  5. உப்பும் மிளகும் சுவைக்காக
  6. 1 தேக்கரண்டி நன்றாக நறுக்கப்பட்ட பச்சை மிளகாயும் கொத்துமல்லி இலைகளும்
  7. இஞ்சி-பூண்டு விழுது 1/2 தேக்கரண்டி
  8. சாட் மசாலா 3/4 தேக்கரண்டி
  9. தாளிப்புக்கு:
  10. கடலை மாவு 1/2 கப் அல்லது அரிசி மாவு 1 மற்றும் 1/2 தேக்கரண்டி
  11. சவைக்கேற்ற உப்பு
  12. 1 தேக்கரண்டி சீரகம்
  13. 1/4 தேக்கரண்டி பெருங்காயம்
  14. 2 சிட்டிகை சமையல் சோடா
  15. 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய்த் தூள்
  16. மாவை சற்றே அடர்த்தியாக்குவதற்குத் தேவையான தண்ணீர்
  17. வறுப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. தயாரிப்புக்கு, ஒரு பாத்திரத்தை எடுத்து, பதப்படுத்தியப் பொருள்களை ஒவ்வொன்றாகப் போட்டு இறுதியில் பன்னீரைச் சேர்க்கவும். பதப்படுத்தியதைச் சரிபார்த்து சுவைக்கேற்றவாறு சரிசெய்துகொள்ளவும். 1 மணி நேரத்திற்கு பதப்படுத்தி எடுத்து வைக்கவும். ( இந்த நேரத்தில் மாவு சேர்வைப்பொருள்களின் கீழுள்ள எல்லாவற்றையும் கலந்து பகோடாவுக்கான மாவைத் தயார் செய்க).
  2. மாவைச் சற்றே அடர்த்தியாகத் தயாரித்து, நன்றாக நறுக்கப்பட்ட கொத்துமல்லி இலைகளைச் சேர்த்து தயாராக வைத்துக்கொள்ளவும். எண்ணெயைச் சூடுபடுத்தி, பன்னீர் தயாரானதும், பன்னீரையை ஒவ்வொன்றாக எடுத்து மாவில் தொய்த்து அது பொன்னிறமாகும்வரை வரை பொறிக்கவும்.
  3. இந்த பகோடாக்களை ஒரு பேப்பர் துண்டுக்கு மாற்றவும், அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதற்கு.
  4. சூடாகப் பரிமாறி புதினா சட்னி அல்லது கெட்சப்புடன் உங்கள் அன்பிற்கினியவர்களோடு மகிழவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்