Photo of Kalari masala by Rabia Hamnah at BetterButter
1224
8
0.0(2)
0

Kalari masala

Feb-07-2018
Rabia Hamnah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பேசிக் ரெசிப்பி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. சிகப்பு வத்தல் - 1 கிலோ
  2. மல்லி - 750 கிராம்
  3. மஞ்சள் - 200 கிராம்
  4. சீரகம் - 100 கிராம்
  5. பெருஞ்சீரகம் - 50 கிராம்
  6. மிளகு-50 கிராம்
  7. ஏலக்காய் -5
  8. பட்டை- 8 இன்ச்

வழிமுறைகள்

  1. மேல் கூறியவற்றை நன்றாக காயவைத்து சுத்தம் செய்து இதனை அரவை மிசினில் கொடுத்து பட்டுபோல் தூளாக அரைத்துக் கொள்ளவும்.
  2. காரம் அதிகம் வேண்டுமெனில் மல்லியை குறைத்துக் கொள்ளவும். காரம் குறைவாக வேண்டுமெனில் மல்லியை அதிகப்படுத்திக் கொள்ளவும்.
  3. களறி மசாலா என்பதால் விருந்து வைபவத்திற்கு இப்படி செய்தால் மட்டுமே நன்றாக இருக்கு.
  4. வீட்டு தேவைக்கு அன்றாடம் காரம் குறைவாக எடுப்பவர் மல்லி 1கிலோ, வத்தல் 400-600 எடுத்தால் போதுமானது.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Lalitha Venkat
Feb-09-2018
Lalitha Venkat   Feb-09-2018

Super

Pushpa Taroor
Feb-07-2018
Pushpa Taroor   Feb-07-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்