Photo of Churmur by Nilanjana Bhattacharjee Mitra at BetterButter
26016
218
4.7(0)
0

சர்மர்

Feb-23-2016
Nilanjana Bhattacharjee Mitra
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • மேற்கு வங்காளம்
  • ஸ்நேக்ஸ்
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வேகவைத்த உருளைக்கிழங்கு - 2 பெரிய அளவு (துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்)
  2. பாதி உடைத்த பானி பூரி - 8-10 துண்டுகள்
  3. வறுத்த மசாலா - 1 தேக்கரண்டி (உலர் நிலையில் வறுத்த சீரகம், மல்லி, காய்ந்த மிளகாய் கரடுமுரடானப் பவுடராக அரைத்துக்கொண்டது)
  4. தேவையான அளவு உப்பு
  5. கருப்பு உப்பு - 2 தேக்கரண்டி
  6. புளி - 1 தேக்கரண்டி (தண்ணீரில் 10-15 நிமிடங்கள் ஊறவைத்தது)
  7. எலுமிச்சை சாறு - 2-% தேக்கரண்டி
  8. கொத்துமல்லி - 1 தேக்கரண்டி
  9. வேகவைத்த கருப்புக்கடலை - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஊறவைத்தப் புளியை மசித்து 4-5 தேக்கரண்டி தண்ணீரைச் சேர்க்கவும், பாதி அடர்த்தியானச் சாந்தாகத் தயாரித்துக்கொள்வதற்கு.
  2. இப்போது ஒரு பாத்திரத்தை எடுத்து, வேகவைத்த உருளைக்கிழங்கு, உப்பு, கருப்பு உளுந்து, வறுத்த மசாலா, மிளகாய்த் தூள், பாதி உடைத்த பானிபூரி, கொத்துமல்லி, வேகவைத்த கருப்பக் கடலை, எலுமிச்சை சாறு, புளித் தண்ணீர் சேர்க்கவும்.
  3. உருளைக்கிழங்கோடு நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  4. தெருவோர பானிபூரிக்காரர்களைப் போல் ஒரு பேப்பர் பாத்திரத்தில் வைக்கவும். உங்கள் சர்மர் உண்பதற்குத் தயார்!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்