Photo of Keerai Podi by Ummu Mymoona at BetterButter
427
5
0.0(1)
0

Keerai Podi

Feb-08-2018
Ummu Mymoona
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. சிகப்பு வத்தல் - 1/2 கிலோ
  2. சீரகம் - 125 கிராம்
  3. சோம்பு - 125 கிராம்

வழிமுறைகள்

  1. வாணலியில் வத்தலை நன்கு, கருக விடாமல் வறுத்து கொள்ளவும்..
  2. வத்தல் வறுபட்டதும் இறுதியாக சீரகம், சோம்பு சேர்த்து வறுக்கவும்..
  3. சீரகம், சோம்பு சேர்த்து 5 நிமிடத்தில் அடுப்பை அணைக்கவும்.. ஏனெனில் இவை உடனே வறுபட்டு கறுத்து விடும்..
  4. சூட்டுடன் வறுத்த மசாலாக்களை மிக்சியில் நன்கு அரைத்து கொள்ளவும்.. இப்பொழுது கீரைப்பொடி தயார்..

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohamed Gowdu
Feb-08-2018
Mohamed Gowdu   Feb-08-2018

Very nice... Its smells very good..

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்