Photo of Punugulu by Arti Gupta at BetterButter
23903
222
4.5(0)
0

புனுகுளு

Feb-28-2016
Arti Gupta
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • ஆந்திரப்ரதேஷ்
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 கப் நொதிக்கவைத்த இட்லி தோசை மாவு
  2. 1/4 கப சுஜி அடர்த்தியான மாவுக்கு
  3. 1 தேக்கரண்டி உப்பு
  4. 1 தேக்கரண்டி சீரகம்
  5. 1 தேக்கரண்டி நறுக்கிய இஞ்சி
  6. பொடியாக நறுககிய பச்சை மிளகாய் 1
  7. 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய மல்லி
  8. 4-5 கறிவேப்பிலை
  9. பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு கிண்ணத்தில் நொதித்த தோசை மாவு, உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை, நறுக்கியக் கொத்துமல்லியைக் கலந்துகொள்க.
  2. மாவு தளர்வாக இருந்தால் சுஜியைச் சேர்த்துக்கொள்க. சரியான பதத்தைப் பெறுவதற்குப் போதுமானது.
  3. எண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்தி ஒரு கரண்டி மாவை விடவும்.
  4. மிதமானச் சூட்டில் பொன்னிறமாக வறுத்துக்கொள்க.
  5. ஒரு டிஸ்யூ பேப்பரில் வைத்து கூடுதல் எண்ணெயை நீக்கவும்.
  6. உங்களுக்குப் பிடித்த சாசுடன் சூடாகவும் முறுமுறுப்பாகவும் பரிமாறுக.
  7. பொதுவாக இது வேர்கடலை குடமிளகாய் சட்னியோடு பரிமாறப்படுகிறது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்