Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / கொல்க்கத்தா பாணி எக் ரோல்
மைதாவோடு கொஞ்சம் உப்பு சேர்த்து ஒரு பார்த்திரத்தில் எடுத்து நன்றாகக் கலந்துகொள்ளவும். மாவில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து மிருதுவான மாவாக கொஞ்சம் தண்ணீர் விட்டுத் தயாரித்துக்கொள்ளவும்.
மாவை ஈரத்துணியால் மூடி 15 நிமிடங்கள் விட்டுவைக்கவும்.
இப்போது மாவை 1 நிமிடம் பிசைந்து 2 சம அளவுள்ள உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு உருண்டையை எடுத்து 6 இன்ச் விட்ட அளவில் வட்டமாக உருட்டிக்கொள்க.
ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டையை எடுத்து கோஞ்சம் உப்பு தூவி அடித்துக்கொள்ளவும்.
கடாயை ஒரு முறை சூடுபடுத்திக்கொள்க. கடாய் சூடானதும் உருட்டிய பரோட்டாவை கடாயில் வைத்து திருப்பிப்போட்டு வேகவைக்கவும். மேலே கொஞ்சம் எண்ணெய் விட்டு உடனே திருப்பிப்போட்டு அடுத்த பக்கத்தையும் வேகவைக்கவும். கொஞ்சம் எண்ணெய் உற்றி சமைக்கவும்.
அடித்து வைத்துள்ள முட்டையை பரோட்டாவில் ஊற்றி கரண்டியால் மெதுவாக பரப்பவும். முட்டையை 2-3 நிமிடங்கள் வேகவைத்து மேலும் 1-2 நிமிடங்கள் திருப்பிப்போட்டு முட்டை வேகும்வரை வேகவைக்கவும்.
ஒரு முட்டை பரோட்டாவை ஒரு பட்டர் பேப்பர் மீது வைத்து, நறுக்கிய வெள்ளரிக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சாஸ், பச்சை மிளகாய் சாஸ் ஆகியவற்றை பரப்பவும். பரோட்டாவின் ஒரு பக்கத்தில் கொஞ்சம் எலுமிச்சை சாறு, உப்பு தெளித்துக்கொள்ளவும்.
பட்டர் பேப்பரோடு சுருட்டி அடிப்பாகத்தை நேர்த்தியாக மடித்துக்கொள்ளவும்.
பரிமாறும்: 2
It's not veg!!! It's nonveg
Darunnnn di
Would taste better with chicken boti added in the roll
Nyc recipe
N
Its also known as Kathi roll
delicious recipe...kids love it in their tiffins
healthy breakfast recipe
It's Delicious! like Nizams
yummy , I will try it
lovely :blush:. .it's going to be my dinner tonite.
yummy
yummy
Nice
children will love it !
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க