வீடு / சமையல் குறிப்பு / கேரட் பொரியல்

Photo of Carrot poriyal by Paramasivam Sumathi at BetterButter
471
6
0.0(0)
0

கேரட் பொரியல்

Feb-18-2018
Paramasivam Sumathi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் பொரியல் செய்முறை பற்றி

கேரட் மிகவும் சுவையான, சத்தான அனைவரும் விரும்பி உண்ணும் உணவு. Contest - 9.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துருவிய கேரட் - 4
  2. வெங்காயம் - 1
  3. பச்சைமிளகாய் - 2
  4. கறிவேப்பிலை - சிறிதளவு
  5. உப்பு - தேவையான அளவு
  6. கடுகு உளுந்து - 1/2 தேக்கரண்டி
  7. எண்ணெய் -2 தேக்கரண்டி
  8. மஞ்சள்தூள் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெயை விட்டு கடுகு உளுந்து சேர்த்து, வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  2. பின்னர் துருவிய கேரட் மஞ்சள்தூள், உப்பு சீது கிளறவும்.
  3. கேரட் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்