Photo of Banana flower cutlet by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
421
8
0.0(3)
0

Banana flower cutlet

Feb-18-2018
Wajithajasmine Raja mohamed sait
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஷாலோ ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைப்பூ -1
  2. வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது
  3. பச்சை மிளகாய் -2
  4. கடலைமாவு -1/2 கப்
  5. அரிசி மாவு - 1தேக்கரண்டி
  6. சோளமாவு - 1 தேக்கரண்டி
  7. மல்லி -1/2 தேக்கரண்டி
  8. உப்பு -தேவையான அளவு
  9. எண்ணெய் - தேவையான அளவு
  10. கருவேப்பிலை - சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து நன்கு கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. நறுக்கிய பூவை உப்பு சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.
  3. வேகவைத்த வாழைப்பூவை மிக்சியில் போட்டு அதனுடன் மல்லி விதைகளை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  4. அரைத்த பூவுடன் கடலைமாவு,அரிசி மாவு,சோள மாவு ,வெங்காயம் ,பச்சை மிளகாய் ,கருவேப்பிலை ,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வைத்தக்கொள்ளவும் .
  5. பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்கு வேக வைத்து எடுக்கவும் .
  6. 12
  7. சுவையான எளிமையான வாழைப்பூ கட்லெட் தயார் .

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Lalitha Venkat
Feb-21-2018
Lalitha Venkat   Feb-21-2018

Super

AzaruDeen Raja
Feb-20-2018
AzaruDeen Raja   Feb-20-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்