Photo of Brinjal potato kuzhambu by Indhuja Kalingaraj at BetterButter
1981
6
0.0(1)
0

Brinjal potato kuzhambu

Feb-19-2018
Indhuja Kalingaraj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இந்திய
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. எண்ணெய் தேவையான அளவு
  2. கடுகு சிறிது அளவு
  3. வெந்தயம் சிறிது அளவு
  4. சின்ன வெங்காயம் 200Gm
  5. பூண்டு 10 பற்கள்
  6. தக்காளி 2
  7. கத்திரிக்காய் 5
  8. உருளை கிழங்கை 3
  9. புளி அறை எலுமிச்சை அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளவும்
  2. எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் வெந்தயம் சேர்க்கவும்
  3. சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி மல்லித்தூள் அறை தேக்கரண்டி மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி சேர்த்து. கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பிறட்டி எடுக்கவும்
  5. கத்திரிக்காய் உருளைக்கிழங்கு அதனுடன் சேர்த்து வதக்கவும்
  6. தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  7. கொதி வந்த பிறகு புளியை சேர்த்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Juvaireya R
Feb-19-2018
Juvaireya R   Feb-19-2018

Welcome dear,superb Try

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்