Photo of Blue kraut stir fry by Adaikkammai Annamalai at BetterButter
540
8
0.0(1)
0

Blue kraut stir fry

Feb-20-2018
Adaikkammai Annamalai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கிரேக்க
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எண்ணெய் - 2 ஸ்பூன்
  2. கடுகு - 1/2 ஸ்பூன்
  3. உளுந்து - 1 ஸ்பூன்
  4. பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
  5. பச்சை மிளகாய் - 2
  6. துருவிய தேங்காய் பூ - 1/2 கப்
  7. சிவப்பு முட்டைகோஸ் - 1/2 பூ
  8. உப்பு - சிறிது

வழிமுறைகள்

  1. பாதி முட்டைகோஸை நன்றாக பொடியாக நறுக்கி எடுத்து இரு தடவி அலசி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்
  2. பின் அடுப்பில் தண்ணி கொதிக்க வைத்து அதில் இந்த முட்டை கோஸை போட்டு அரை வேக்கடாக 10 - 15 நிமிடம் வேக வைத்து வடிக்கட்டி தண்ணியை இருத்து எடுத்து கொள்ளவும்
  3. பின் அதை தண்ணி சுத்தமாக இல்லாமல் நன்றாக தண்ணி இருத்து எடுத்து கொள்ளவும்
  4. பேனில் எண்ணெய் 2 ஸ்பூன் விட்டு கடுகு, உளுந்து, பச்சை மிளாகாய் போட்டு தாளிக்கவும்.
  5. பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கி சிறிது உப்பு போட்டு பொன்னிறமாக வதக்கவும்
  6. பின் அரை வெக்கடாக எடுத்து வைத்த முட்டைகோஸை போட்டு வதக்கி துருவிய தேங்காய் துருவலை போட்டு பிரட்டி அல்லவும்
  7. சுவையான ப்ளூ க்ரூட் பொரியல் தயார்,, இதை நீங்கள் சப்பதினில் உள்ளடங்கி சுவைக்கலாம்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Nafeesa Buhary
Feb-20-2018
Nafeesa Buhary   Feb-20-2018

I made the same for lunch dear..

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்